சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட எலும்புக்கூடு போல் தோற்றமளித்த மர்ம கைதி

சிரியாவில் பஷர் அல்-அசத் ஆட்சியில் செயல்பட்ட கொடூரமான செட்னயா சிறையில் இருந்த ஒரு மர்ம கைதி விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் பெரும் மர்மம் நீடிக்கிறது. ஏன்? என்ன நடந்தது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.