Vikatan Weekly Quiz: செஸ் சாம்பியன் குகேஷ் `டு Google Top 10 - இந்த வார போட்டிக்கு ரெடியா?!

குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது, 2022-23 நிதியாண்டுக்கான தமிழக சி.ஏ.ஜி அறிக்கை, ஆர்.பி.ஐ புதிய கவர்னர், 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/FfYD5Ld56o4dixqQ7?appredirect=website

Loading…

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.