Ambedkar: `செல்ஃபி வித் அம்பேத்கர் - விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் | Live
`செல்ஃபி வித் அம்பேத்கர் - விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய்



புத்தக விழாவுக்கு வருகை தந்த விஜய்
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக விழாவுக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகை தந்துவிட்டார். அவரை விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் அவர்கள் வரவேற்றார்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் - தொடங்கியது புத்தக வெளியீட்டு விழா!|நேரலை
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா கோலாகலம்; உடனடி அப்டேட்ஸுக்கு இணைந்திருங்கள்! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #VLoveAmbedkar pic.twitter.com/gGtR98DXVD
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) December 6, 2024
`எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா... நேரலை
புத்தக வெளியீட்டு விழாவில் பிரபலங்கள்!




அம்பேத்கர் செல்ஃபி ஸ்பாட்!







புத்தக வெளியீட்டு விழா தளத்தில்!








எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா - நேரலைக்கு விகடனின் யூட்யூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் இணைந்திருங்கள்! #EllorukumanaThalaivarAmbedkar | #VikatanAmbedkarBookLaunch | #Vijay | #AnandaVikatan pic.twitter.com/4KzwO0Wfcw
— ஆனந்த விகடன் (@AnandaVikatan) December 6, 2024
Vijay at Vikatan Events - A Kutty Throwback! ⏮️
— சினிமா விகடன் (@CinemaVikatan) December 6, 2024
Catch the Ellorukkumana Thalaivar Ambedkar Book Launch Live on Vikatans YouTube and Facebook pages today at 5 PM
#Vijay | #Throwback | #EllorukumanaThalaivarAmbedkar pic.twitter.com/39NR9TIrxR
விழா ஏற்பாடுகள்..!







புத்தக வெளியீட்டு விழா
இந்தியாவின் மகத்தான ஆளுமையான அம்பேத்கரின் அத்தனை பரிமாணங்களையும் பேசும் முழுமையான தொகுப்பு நூல், `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர். விகடன் பிரசுரமும், Voice of Common நிறுவனமும் இணைந்து, வெளியிடும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, அம்பேத்கரின் நினைவு தினமான இன்று, சென்னையில் நடைபெறவிருக்கிறது.

இந்த விழாவில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, `எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, நீதியரசர் கே.சந்துரு, அம்பேத்கரின் பேரனும், சமூகச் செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டேவும் இந்த புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்கள்.
ஏற்கெனவே இந்தப் புத்தகத்தின் முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அறிமுகச் சலுகையாக, ரூ. 999-க்கு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

