Pushpa 2 Social Media Reviews : அல்லு அர்ஜூன் - பகத் பாசில் கூட்டணி... புஷ்பா 2 எப்படி இருக்கிறது?

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. புஷ்பா 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், புஷ்பா2 வெளியீட்டுக்காக ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். அதற்கு சாட்சியாக பதிவான முன்பதிவுகளைக் குறிப்பிடலாம்.

Pushpa 2 poster

ரசிகர்களின் ஆரவாரத்துடன் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அல்லு அர்ஜூனுக்கு நிகராக பகத் பாசில் மிரட்டியுள்ளதாகவும், இயக்குநர் சுகுமார் மீண்டும் பிரமாண்டத்தை கொடுத்திருப்பதாகவும் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் ட்விட்டரில் ரிவ்யூ கொடுத்துள்ளனர். இந்த நிலையில் முதல் காட்சியைப் பார்த்தவர்கள் புஷ்பா 2 படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் நம்பத்தகுந்த விமர்சனங்கள் என்னவென்பதைக் காணலாம்.

After a High voltage storyline, movie ends on a heartwarming note and then something horrible happens #Pushpa2 is definitely worth all the hype.

I am giving it a solid 4 out of 5 pic.twitter.com/YuAY4jnqHX

— Rakita (@Rakita_IND) December 4, 2024

#Pushpa2       my honest review

+VE:
- allus career best perfo .. man literally gave it all for this film
- 1st half screenplay, interval, mass scenes are
- As always BGM different level
- Camera movements & visuals

Negative: Rashmika #Pushpa2ThaRule pic.twitter.com/p5sBvqbshw

— Jee (@ActualShajahan) December 4, 2024

#Pushpa2 Review

✨ - A Cinematic Triumph!

Allu Arjun as Pushpa is nothing short of spectacular - his swag, his dance moves, his intensity, its all on point!

The Jathara Episode is a visual feast! Its grand, its epic, and its bound to leave you… pic.twitter.com/tJRsxF3Ua4

— Snehal (@SnehalTweets) December 5, 2024

#Pushpa2TheRule
Elevations Peak - Cinema Weak

Unlike Sukumars usual style, this film has no strong story or screenplay and instead focuses solely on events. Allu Arjuns performance carries this mediocre film on his shoulders.
Rashmika gets a strong role to
play, Fahadh…

— Fukkard (@Fukkard) December 4, 2024

Rating: ⭐⭐⭐½ #Pushpa2 is ROARING WILDFIRE. Packs a mega impact all across. #AlluArjun smashes the ball out of the park with his performance. ‘AA’ show all the way in true sense. The film is definitely a worthy sequel to the first part. Filled with everything right from action,… pic.twitter.com/6bJeEUdFxm

— Het Tanna (@HetTannaHere) December 5, 2024

#Pushpa2TheRule : A Solid Blockbuster

Positives:
- Director Sukumar
-Fahad fassil &Allu arjun performance
-JATHARA episode

Negatives:
- SONG
-Entry scene
-Cringe dialogues

Rating : 3.5/5 pic.twitter.com/V81v59FNWz

— ‽ (@valmeeki_PB) December 5, 2024

#Pushpa2Review : Pushpa2 is regular commercial revenge drama presented in Sukumar style, first half runs around drama and ends up with interesting face off with #Fafa,Second Half went well untill #Fafa downfall,should have ended movie with that but dragged from there to end☹️
pic.twitter.com/9kDFCdln9l

— ⋆ ⋆ ᴮʰᵃᶦʳᵃᵗʰᶦ ᴿᵃⁿᵃᵍᵃˡ (@AbhishekRanagal) December 4, 2024

PUSHPA 2 : The Rule REVIEW

"MEGA Mass BLOCKBUSTER"

Entertainment full on with Dialogue Hindi dubbed Superb and setti maar.
Allu Arjun X Fahad Clash

1st half-4 ⭐️
2nd half-5 ⭐️

RATING - 4.5 ⭐️

JUST Go & watch
__ #Pushpa2  #Pushpa2TheRulereview #AlluArjun  #Pushpa2ThRule pic.twitter.com/FP64WSn46j

— Dr. P (@Hey_U_Not_U) December 5, 2024

#Pushpa2 #Pushpa2therule has an okayish second half & a weak final action scene,but ‘Pushpa 2’ is a solid entertainer that superbly explores the psyche of its protagonist.With this duology,Sukumar narrates an intimate tale in the most epic way possible. Masala cinema at its best.

— No Name (@__NameNo__) December 4, 2024

#Pushpa2 - EPIC BLOCKBUSTER - Our Ratings 4/5 ⭐ #Pushpa2TheRule s Second Half , Literally An Allu Arjuns One man s Show A Pakka PAN INDIAN MATERIAL ! #AlluArjun s Performance is Top Notch

Jathara sequence & #AlluArjun s Performance is Top Notch- National… pic.twitter.com/zwVuwjlx9B

— Lets X OTT GLOBAL (@LetsXOtt) December 4, 2024

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.