அண்ணாமலைக்கு வரவேற்பா? - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman |TVK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக புதிய திட்டம்! - முதல்வர் ஸ்டாலின்

  • தீவிர சிகிச்சைப் பிரிவில் இ.வி.கே.எஸ் இளங்கோவன்... மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர்!

  • இரண்டு ஸ்டாரும் இணைந்ததால் பயந்துவிட்டனர்! - சீமான்

  • சீமானைச் சீண்டிய திருமாவளவன்?

  • வரவேற்க ஆளில்லாததால் இந்தியா வருகையைத் தள்ளிப்போடும் அண்ணாமலை?

  • டங்கஸ்டன் சுரங்கம்... கவலை வேண்டாம் - மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி!

  • கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த 5 பெண்கள்!

  • அதானி குழுமம் அமெரிக்காவில் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை! - அதானி குழுமம்

  • சுற்றிவளைக்கப்பட்டுள்ள அதானி குழுமம்... இந்தியாவில் மட்டும் பாதுகாப்பு! - காங்கிரஸ் குற்றச்சாட்டு

  • நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

  • தமிழ்நாட்டில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்... மத்திய அமைச்சர் பதில்!

  • பாம்பன்: புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலா?

  • ஹேமந்த் சோரன் பதவியேற்பில் உதயநிதி!

  • ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா!

  • பாகிஸ்தான்: இம்ரான் கான் கட்சியினரால் பதற்றம்!

     முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.