10th, +2, இளங்கலை படித்தவர்களுக்கு இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி..

இந்தோ திபெத்திய எல்லை காவல் படையில் பணி.

என்ன பணி?

தகவல் தொடர்பு துறையில் சப்-இன்ஸ்பெக்டர், தலைமை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள்.

குறிப்பு: ஆண், பெண் என இருபாலினத்தவரும் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 526

வயது வரம்பு: சப்-இன்ஸ்பெக்டர் - 20 - 25

தலைமை கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் - 18 - 25 (சில பிரிவினர்களுக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.21,700 - ரூ.1,12,400

கல்வித் தகுதி: 10, 12-ம் வகுப்பு, அறிவியல் அல்லது கணினி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இளங்கலை பட்டம்.

கல்வித் தகுதி

எப்படி தேர்வு செய்யப்படுவார்கள்?

எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://recruitment.itbpolice.nic.in/rect/index.php

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.