Rajini-யை வைத்து Seeman ஆட நினைக்கும் கேம்... வொர்க்அவுட் ஆகுமா?! Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்
சீமானும் ரஜினியும் திடீர் சந்திப்பு.... பின்னணியில் அவர்கள் பேசிய முக்கிய சமாச்சாரங்கள். த.வெ.க குறித்தும், விஜய் குறித்தும் தமது ஆதங்கத்தையும் சீமான் பகிர்ந்து கொண்டார். அடுத்த கட்ட நகர்வு குறித்தும் பேசியதாகவும் தகவல். அதே நேரம், உட்கட்சிக்குள்ளும் நிர்வாகிகள் வெளியேறுதல், சீமானின் தன்னிச்சையான செயல்பாடுகள் என நிறைய நெருக்கடிகளும் நா.த.க-வில் உள்ளன. மும்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நா.த.க. முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

