Maharashtra-வில் BJP+; Jharkhand-ல் INDIA BLOC -வெற்றிபெற்றது எப்படி? JMM Congress |Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் முடிவுகள்!

* Maharashtra: கைகொடுத்த பெண்கள் வாக்கு; ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் பாஜக கூட்டணி

* மூன்றாவது முறையாக முதல்வராகும் ஹேமந்த் சோரன்!

* Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளைக் கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

* இடைத்தேர்தலில் அதிகம் வென்றது யார்?

* நிஜ்ஜார் கொலை வழக்கில் மோடிக்குத் தொடர்பில்லை - கனடா!

* பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை - மோடி

* அமெரிக்கா & பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை

* குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

* "மற்ற கட்சிகளுக்கு உளவு பார்க்க ஸ்லீப்பர் செல்-ஆக அனுப்பி வைத்துள்ளோம்” - சீமான்

* த.வெ.க மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு விருந்து வைத்த விஜய்!

* திமுக எம்.பி.கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

* திமுக & அதிமுக கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது! - பாலகிருஷ்ணன்

* உணவு மூலமாகவே கேன்சரை வென்றுவிட்டாள் என் மனைவி - முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து

* கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Humonid Teacher

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.