பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்கள் 500 டிவி சேனல்களை இலவசமாக பார்க்கலாம்: தமிழகத்தில் விரைவில் அறிமுகம்
சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிஎஸ்என்எல் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் அரசு வளர்ச்சி காரணமாக உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இதனால் தொலைக்காட்சி சேவை, டிடிஎச், ஓடிடி செயலி, ஃபைபர் இணையம் மூலம் செட்டாப் பாக்ஸ் வழியே தொலைக்காட்சி சேவை என வளர்ச்சி பெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


