கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது? 7 ஆண்டுகளில் நடந்தது என்ன?

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது எனக் கடந்த நவம்பர் 15ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏழு ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கு முடிவுக்கு வராதது ஏன்? வழக்கு விசாரணையின் தற்போதைய நிலை என்ன?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.