Career: கணினி துறை சார்ந்து படித்திருக்கிறீர்களா? - CBI உள்ளிட்ட துறைகளில் காத்திருக்கிறது பணி!

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

சி.பி.ஐ, பணியாளர் மற்றும் பயிற்சி துறை, பணியாளர் அமைச்சகம், பொது குறைகள் மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளில் உதவி புரோகிராமர் (Assistant Programmer) பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 27

சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400

வயது வரம்பு: 30 - 35 (பிரிவுகளுக்கு ஏற்ப வயது மாறுபடுகிறது)

UPSC: கணினி துறை சார்ந்த படிப்பு படித்திருக்கிறீர்களா?

கல்வித் தகுதி: கணினி துறை சார்ந்த டிப்ளமோ படிப்பு, இன்ஜினீயர் படிப்பு, இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது மத்திய அல்லது மாநில அரசில் எலெக்ட்ரானிக் டேட்டா பிராசஸிங்கில் மூன்று ஆண்டுக்கால பணி அனுபவம்

குறிப்பு: C, C+, Visual C++ போன்ற கணினி சார்ந்த புரோகிராமிங் படிப்பு படித்திருந்தால் நல்லது.

எப்படி தேர்வு செய்வார்கள்?

நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://www.upsconline.nic.in

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.