புதிய உச்சத்தை தொட்ட BITCOIN காரணம் என்ன? | IPS FINANCE | EPI - 62

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில், பங்குச் சந்தை நிபுணர் வி. நாகப்பன், பிட்காயின் முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தை எட்டுவது முதல் சமீபத்திய பங்குச் சந்தை மோசடிகள் வரையிலான தலைப்புகளைப் பற்றி விவாதிக்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.