BJP-யுடன் மீண்டும் கூட்டணிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி? | Stalin | Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* பாஜகவுடன் கூட்டணியா? - குழப்பியடிக்கும் எடப்பாடி!
* எப்போதும் பாஜகவுடன் கூட்டணியில்லை! - ஜெயக்குமார்.
* அது ரகசியம் சொல்ல முடியாது! - கள ஆய்வுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு கே.பி.முனுசாமி.
* எலுமிச்சை பழம் போதும்... தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ஜெயபிரதீப்!
* முதல்வர் Vs எதிர்க்கட்சித் தலைவர்... முற்றும் வார்த்தைப் போர்!
* என்னை அழைத்தால் எடப்பாடியுடன் விவாதிக்கத் தயார்! - உதயநிதி ஸ்டாலின்
* "2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்கத் தயார்" - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.
* `மற்ற மாநிலக் கட்சிகள், திமுக திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்குகின்றன! - சொல்கிறார் செந்தில் பாலாஜி.
* Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது! - துரை வைகோ விளக்கம்.
* கட்சி மாநாட்டுக்கு காரில் வரக்கூடாது! - ராமதாஸ் உத்தரவு!
* விஜய பிரபாகரனுக்குக் கட்சியில் பதவியா? - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.
* இனி உலக நாயகன் வேண்டாம்! - கமல்ஹாசன் அறிக்கை.
* முன் ஜாமீன் கோரும் கஸ்தூரி... ஏன்?
* `எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும் - இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்.
* "அவர் செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தலைமுறைகள் தாண்டி மக்கள் மனதில் நிற்கும்." - டெல்லி கணேஷ் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்.
* உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா!
* இப்படி மக்களின் குரல்வளையை நசுக்க முடியாது! - உ.பி புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
* Israel - Palestine War : நீங்கள் உடன்படாமல்... - போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


