Career: பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு IDBI வங்கியில் ஒப்பந்த பணி!
ஐ.டி.பி.ஐ வங்கியில் காத்திருக்கிறது ஒப்பந்தப் பணி.
என்ன பணி?
விற்பனை மற்றும் ஆப்ரேஷன் நிர்வாகி (Executive - Sales and Operations)
மொத்த காலிபணியிடங்கள்: 1,000
வயது வரம்பு: 20 - 25 (சில பிரிவினர்களுக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.29,000; இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.30,000
கல்வி தகுதி: பட்டப்படிப்பு (டிப்ளமோ மட்டும் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது)
குறிப்பு: கணினி அறிவு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு எப்படி நடக்கும்?
ஆன்லைன் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் எங்கெங்கே தேர்வுகள் நடக்கும்?
சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 16, 2024.
ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 1, 2024 (தேதி மாற்றப்படலாம்)
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.idbibank.in
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


