Amaran: Vijay Sir என் பேட்டி பார்த்துட்டு என்கிட்ட பேசினார் - Actor Lallu | Sivakarthikeyan

விகடனுக்கு அளித்த பேட்டியில், அமரன் படத்தில் நடித்தது, காஷ்மீரில் நடந்த படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ஓய்வு நாட்களில் அமரன் குழுவினருடன் பகிர்ந்து கொண்ட வேடிக்கையான தருணங்கள் பற்றி நடிகர் லல்லு பேசியிருக்கிறார். மேலும், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடனான நட்பு, ரங்கூன் படத்தில் நடித்தது மற்றும் அந்தப் படத்தைத் தொடர்ந்து தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் குறித்தும் பேசுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.