Rain Alert : இன்று இந்த மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த மாதமே, வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு சந்தித்து இருந்தாலும், மீண்டும் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வர உள்ளது.

இதன் விளைவாக, இன்று சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய உள்ள இடங்கள்...

மழை பெய்ய வாய்ப்பு உள்ள இடங்கள்: அம்பத்தூர், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர், மதுராந்தகம், குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர், வாலஜாபாத், ஶ்ரீபெரும்புதூர்.

மழை

மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்: கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி.

மேலும் தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, தென்காசி, மயிலாடுதுரை, பாண்டிசேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.