Career: டிப்ளமோ முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் BHEL நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி..!

காசியபாத்தில் உள்ள `பெல் நிறுவனத்தில் (BEL) Diploma Apprentice பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

மொத்த காலி பணியிடங்கள்: 90

மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், சிவில் ஆகிய இன்ஜினியரிங் துறைகளில் Diploma Apprentice பயிற்சி அளிக்கபடுகிறது.

Trade வாரியாக பயிற்சி இடங்கள், பாட பிரிவு விவரங்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். ( SC/ST/PWD/ OBC/EWS பிரிவினருக்கு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகைகள் உண்டு)

கல்வித்தகுதி: குறிப்பிட்ட துறைகளில் பி.இ., / பி.டெக். டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: ஓராண்டு கால பயற்சி.

25 வயதிற்குள் இருக்க வேண்டும்...

பயிற்சி உதவித்தொகை: ரூ.12,500

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

காசியாபாத் பெல் நிறுவனத்தில் நடத்தப்படும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 4, 2024

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: nats.education.gov.in

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள Advertisement –Diploma Apprentice Selection (2024-25) இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.