Career: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை; எங்கே விண்ணப்பிக்கலாம்?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) பொறியாளர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

என்ன வேலை?

மத்திய அரசில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிக்னல், தொலைத்தொடர்பு, ஸ்டோர் கேடர் உள்ளிட்ட துறைகளில் பொறியாளர் பணி.

மொத்த காலி பணியிடங்கள்: 457.

வயது வரம்பு: 21 - 30.

கல்வித் தகுதி: B.E அல்லது டிப்ளமோ.

என்னென்ன தேர்வுகள்?

முதல் நிலை தேர்வு மற்றும் பிரதானம் தேர்வு நடக்கும்.

Job opportunities | வேலைக்கான வாய்ப்புகள்

எங்கே நடக்கும்?

தமிழ்நாட்டில் இதன் தேர்வுகள் சென்னை மற்றும் மதுரையில் நடக்கும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: நவம்பர் 22, 2024.

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.upsc.gov.in

மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.