பாப் பாடகர் லியாம் பேய்ன் ஹோட்டல் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு
ஒன் டைரக்ஷன் (One Direction) எனப்படும் பிரபல பாப் இசைக்குழுவை சேர்ந்த பாடகர் லியம் பேன் (Liam Payne) பாயெனஸ் ஏரீஸில் உள்ள (Buenos Aires) ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியிலிருந்து தவறிவிழுந்து இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 31.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


