Public Exam Time Table: 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு!

2024-25 கல்வி ஆண்டிற்கான, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.

12-ம் வகுப்பு அட்டவணை
11-ம் வகுப்பு அட்டவணை
10-ம் வகுப்பு அட்டவணை

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.