Jipmer: மருத்துவம் படித்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை.. விண்ணப்பிக்கும் வழிமுறை இதோ!
புதுச்சேரி ஜிப்மரில் ஆறு மாதக் கால ஒப்பந்த அடிப்படையில் சீனியர் ரெஸிடண்டுகளுக்கு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன வேலை?
பொது மருத்துவம், நுண்ணுயிரியல், உடற்கூறியல் உள்ளிட்ட 19 துறைகளில் சீனியர் ரெஸிடண்ட் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 46 ( விவரங்களுக்கு கீழே அட்டவணையை பார்க்கவும்)
என்னென்ன தகுதிகள்?
மருத்துவ துறை பணிகளுக்கு NMC/MCI அங்கீகரித்த அந்தந்த துறைகளுக்கான MD/MS/DNB பட்டப்படிப்பு.
நுரையீரல் துறை மருத்துவத்திற்கு நுரையீரல் மருத்துவத்தில் D.M பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.90,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28, 2024
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு எப்படி?
2024-ம் ஆண்டு நவம்பர் 4, 5 தேதிகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடக்கும்.
விண்ணப்பிக்கும் வலைதளம்: https://jipmer.edu.in/
மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
அறிவிப்பை காண Recruitment To The Posts Of Senior Resident On Contract Basis At Jipmer
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


