Vikatan Weekly Quiz: ஹரியானா, காஷ்மீர் தேர்தல் முதல் ரத்தன் டாடா மறைவு வரை... பதிலளிக்கத் தயாரா?!

ரஃபேல் நடாலின் ஓய்வு அறிவிப்பு, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள், ரத்தன் டாடா மறைவு, கவரைப்பேட்டை ரயில் விபத்து, திருச்சி விமான திக் திக் என இந்த வாரத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு ஜாலியாகப் பதிலளித்து முக்கிய நிகழ்வுகளை நியாபகம் வச்சிக்கோங்க!

விகடன் App வழியே இந்த Quiz -ல் பங்கேற்க பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/uiFG3Rf1or6f3ro86?appredirect=website

Loading…

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.