ஜம்மு காஷ்மீர், ஹரியாணா இரண்டிலுமே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை - வாக்கு எண்ணிக்கை நேரலை
ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. ஹரியாணாவில் காங்கிரஸ் தனித்தும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்தும் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


