புல்லில் இருந்து Oil -ஆ ? இது புதுசா இருக்கேப்பா | ஈஸியாக சம்பாதிக்க இப்படியும் செய்யலாம்!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்து உள்ள மூக்கனூரைச் சேர்ந்தவர் மோகன சுந்தரம். தன் நிலத்தில் எலுமிச்சை புல், தைலப்புல் மற்றும் மரிக்கொழுந்து சாகுபடி செய்து அதிலிருந்து எண்ணெய் எடுத்து விற்பனை செய்து வருகிறார். வழக்கமான விவசாயத்திலிருந்து வேறுபட்டு புல்லில் இருந்து எண்ணெய் எடுப்பதன் மூலம் நல்ல லாபம் எடுப்பதாகச் சொல்லும் இவர் அதுகுறித்து விளக்குகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.