போலி நீதிமன்றம், போலி சிபிஐ அதிகாரிகள்: பிரபல ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வாலிடம் 7 கோடி ஏமாற்றப்பட்டது எப்படி?
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளித் தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் (S. P. Oswal) மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


