அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகனாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ரிவர்சைடு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களே எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 41 ஓட்டங்கள் எடுத்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.