இந்தியாவின் அண்டை நாடுகளில் அடுத்தடுத்து நடந்த ஆட்சி மாற்றங்கள் எதை காட்டுகின்றன?

அண்டை நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மாற்றங்கள் காரணமாக அந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவு சிறிதே ஆட்டம் கண்டுள்ளது. இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு அதிகார மாற்றம் எதை உணர்த்துகிறது? மோதி அரசின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை என்ன ஆனது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.