யானை - மனித மோதலில் நாட்டிலேயே கோவை முதலிடம் - என்ன காரணம்?

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 12 ஆண்டுகளில் 147 பேர் யானை தாக்கி இறந்ததாகவும், 176 யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும் ஆர்.டி.ஐ. தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பிரச்னை மிகத் தீவிரமானது என வல்லுநர்கள் எச்சரிப்பது ஏன்?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.