இஸ்ரேல் - ஹெஸ்பொலா மோதலை 2006-ஆம் ஆண்டு சண்டையுடன் ஒப்பிட முடியுமா? அப்போது என்ன நடந்தது?

கடந்த 2006-ல் இருந்து ஹெஸ்பொலா அதிகம் வளர்ந்துள்ளது. சிரிய போரில் சண்டையிட்டது மூலம் அனுபவம் பெற்றுள்ளது. இரான் ஆதரவுடன் அதன் ஆயுத பலம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.