கைரேகை, கருவிழி ஒரே மாதிரி இருக்குமா? ஆதார் அட்டை கிடைக்காமல் போராடும் இரட்டையர்கள்

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் நிலேஷ் மற்றும் யோகேஷ். இவர்களின் ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாததால் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். தற்போது அவர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.