தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி என்ன?
2021-ஆம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்த பிறகு தற்போது வரை ஐந்தாவது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய தமிழக அமைச்சரவை மாற்றத்தில் மூன்று அமைச்சர்கள் பதவி பறிப்பின் பின்னணி என்ன?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


