உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவரின் கொலை, பலி கொடுப்பதுடன் இணைக்கப்படுவது ஏன்?-பிபிசி கள ஆய்வு

ஹாத்ரஸின் ரஸ்கவான் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 11 வயது கிருதார்த் குஷ்வாஹா என்ற மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளார், அதனை காவல்துறை ஒரு பலி என்று கருதுகின்றனர். இதன் பின்னணி என்ன? காவல் துறை விசாரணை என்ன கூறுகின்றது?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.