கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி அதிவேக ரன் குவித்து புதிய வரலாறு, கடைசி நாளில் இந்தியாவின் திட்டம் என்ன?

கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) நடந்த போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம். ஏனென்றால், இந்திய பேட்டர்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.