லெபனானுக்கு ஆதரவாக சௌதி அரேபியா- மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஹமாஸின் லெபனான் பிரிவு தலைவர் ஃபதே ஷெரிஃப் அபு எல் அமின் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள அல் பாஸ் முகாமில் உள்ள வீட்டில் அவர் கொல்லப்பட்டார் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. டையர் என்ற நகருக்கு அருகில் உள்ள முகாம் மீது வான் தாக்குதல்கள் நடைபெற்றதாக லெபனான் அரசின் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


