GOAT Vijay உடன் Bike ரைட் செல்ல விருப்பமா? - அப்ப இதை படிங்க

GOAT திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

Hype குறையாமல் தியேட்டருக்குள் ரசிகர்களை அழைத்துவர வேண்டியது படக்குழுவின் கடமை. அதற்காக சுவாரஸ்யமான முயற்சியை மேற்கொண்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ்.

GOAT திரைப்படத்தின் ட்ரெய்லரில் விஜய்யின் இரண்டு அவதாரங்களும் பைகில் பயணிக்கும் ஷாட் பரவலாக கவனம் பெற்றது.

அந்த புகைப்படத்தின் பின்னிருக்கையில் இருக்கும் சிறுவயது விஜய் ஆக உங்களை அமரவைக்கும் புதிய முயற்சி இது.

ஃபேஸ் மார்ஃஃபிங் போன்ற தொழில்நுட்பத்தின் மூலம் விஜய்க்கு பதிலாக உங்கள் முகத்தைப் பொருத்தி இதில் எடிட் செய்துகொள்ளலாம்!

உதாரணமாக விஜயுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கும்படி எடிட் செய்த புகைப்படம் இதோ,

செமல்ல!

இதேப்போல உங்கள் முகத்தையும் எடிட் செய்ய இந்த வலைத்தளத்தை க்ளிக் செய்யுங்க...

https://agsentertainment.heyareweare.com/

விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.