டிஜிட்டல் டைரி 8: இன்ஸ்டகிராமில் நீங்கள் எப்படி? - அலசி ஆராயும் புது சேவை
சமூக ஊடகத்தில் உள்ளடக்கம் (content) முக்கியம் என்றாலும் பெரும்பாலானோருக்கு அதன் வீச்சிலும் அதனால் கிடைக்கும் செல்வாக்கிலும்தான் ஆர்வம் அதிகம். விளைவு, சமூக ஊடகப் பதிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அலசி ஆராயும் சேவைகளும் புதிதாக அறிமுகமாகின்றன. இத்தகைய ‘மெட்ரிக்ஸ்’ (metrics), ‘அனல்டிக்ஸ்’ (analytics) சேவைகளுக்கு மத்தியில், இன்ஸ்டகிராமில் ஒருவரது ஆளுமையை அலசி ஆராயும் சுவாரசியமான இரண்டு சேவைகள் அறிமுகமாகியுள்ளன.
ரோஸ்டகிராம் ( https://roastagram.lol/) - ரோஸ்டகிராம் எனும் சேவை இன்ஸ்டகிராம் தளத்தில் ஒருவரது ஆளுமை என்ன என்பதை லேசான கேலி கலந்த தன்மையில் கண்டறிந்து சொல்கிறது. இதற்கு பயனர்கள் தங்களது இன்ஸ்டகிராம் முகவரியை ரோஸ்டகிராமில் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், உங்களது இன்ஸ்டகிராம் கணக்கு பூட்டு போட்டதாக அல்லாமல் பொதுவாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


