பூர்விகாவின் அதிரடி ஆடித் தள்ளுபடி!

ஆடி மாதம் வந்தாலே! வீட்டில் ஊற்றெடுக்கும் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. கோயில் திருவிழா, ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வது போல விவசாயத்திற்கு ஏற்ற மாதமும் ஆடி தான். நீர் நிலைகளில் நீர் பெருக்கெடுத்து வரும் மாதமும் ஆடித் தான். இப்படி பல சிறப்புகளை கொண்டாட்டமாக கொண்ட மாதமாக ஆடி இருந்தாலும். இதைவிட சிறப்பான விஷயம் ஒன்று உண்டென்றால் அது வருடமெல்லாம் எதையெல்லாம் வாங்க வேண்டும் என ஆசை ஆசையாக குறித்து வைத்தோமோ அது அனைத்தையும் ஆடி மாதத்தில் நினைத்த பட்ஜெட்டில் வாங்கிவிட முடியும். 

ஆசையாக பார்த்து வைத்த கேஜெட்டுகள் முதல் அத்தியாவசிய வீட்டுப் பொருட்கள் வரை அனைத்திற்கும் இந்தச் சீசனில் அற்புதமான சலுகைகள் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆடிப் பார்சேஸில் இந்தியாவின் முன்னணி டெக் ரீடைலரான பூர்விகா மொபைல், தங்களின் அதிரடியான ஆடித் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. 

4+ மாநிலங்களில் 475+ ஸ்டோர்களில் மொபைல்ஸ் & கேட்ஜெட்ஸ் ஓம்னி-சேனல் ரீடைல் விற்பனையாளராக வெற்றிகரமாக இயங்கி வரும் பூர்விகா ஆன்லைனிலும் தக்களுடைய பிரமாதமாக தக்கவைத்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் தங்களுடைய 17+ பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூம்களுடன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற வீட்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. 

இதுவரை ஆன்லைன் தள்ளுபடியில் விற்பனையான பூர்விகா ஹோம் அப்ளையன்ஸ் வாடிக்கையாளர்களின் வீட்டை அலங்கரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு, பிரத்யேக முயற்சியாக பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம்களில் ஆஃப்லைனில் ஆடி அதிரடி தள்ளுபடி அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

பூர்விகா அப்ளையன்சஸ் மக்களின் பொதுவான தேவைகளைப் புரிந்து கொண்டு, வாஷிங் மெஷின்கள், குளிர்சாதனப் பெட்டிகள், ஸ்மார்ட் டிவிகள், வாட்டர் ஹீட்டர்கள், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், சவுண்ட் பார்கள், ஹெட்ஃபோன்கள், ஏசிகள், ஏர் கூலர்கள், ஃபேன்கள், கிச்சன் கூலிங் ஃபேன்கள், மைக்ரோவேவ் ஓவன்கள், டிஷ்வாஷர்ஸ், ஸ்டெபிலைசர்ஸ் மேலும், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், மிக்ஸி, கிரைண்டர்கள் போன்ற அனைத்து அப்ளையன்ஸுக்கும் சிறந்த தள்ளுபடியை கொடுக்கிறது. 

ஆடி மற்றும் பருவமழை தொடங்கும் போது, வாஷிங் மெஷின்களின் தேவையும் அதிகமாகிறது. வாஷிங் மெஷின்கள் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன, மேலும் நம்முடைய ஆற்றலையும் நேரத்தையும் வெகுவாகவே மிச்சப்படுத்துகிறது, எனவே பூர்விகாவில் அதிக அளவில், டாப்-லோடு, ஃப்ராண்ட் லோட் முதல் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோடு அல்லது ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் வரை தற்போதைய ஆடித் தள்ளுடையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. 

வாஷர்-ட்ரையர் காம்போ போன்றத் துணி உலர்த்தியுடன் கூடிய வாஷிங் மெஷின், ஸ்மார்ட் ப்ரீமேட் மோடுகளுடன் கூடிய வாஷிங் மெஷின்கள், டைம்ட் ஆட்டோ ட்ரையிங், டம்ப்லிங் ஃபங்ஷன்கள் போன்று தேர்வு செய்ய பல வகை வாஷிங் மெஷின்கள் இங்கு உள்ளன. மேலும், இங்கு வாஷிங் மெஷினுக்கு சிறந்த விலையை வழங்குவதோடு 45% வரை ஆடி தள்ளுபடியும் வழங்குகிறது. 

Washing Machine Offer:  

குளிர்சாதனப் பெட்டிகள் (fridge) என்று வரும்போது சிறந்த குளிர்சாதன பெட்டியின் விலையை, பிராண்ட் மற்றும் சரியான அம்சங்களை நன்கு தெரிந்துகொண்டு குளிர்சாதனப்பெட்டியை தேர்ந்தெடுப்பது அது நம் நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும். 

பூர்விகா அப்ளையன்சஸ், அனைத்து மாடல்கள் மற்றும் பிராண்டுகளில், டபுள் டோர், சிங்கிள் டோர் மற்றும் சிங்கிள்-சைடு டோர் ஆகிய பல மாடல் குளிர்சாதனப் பெட்டிகள் பூர்விகாவில் கிடைக்கிறது. 

Best fridge price :

மேலும், பூர்விகா அப்ளையன்ஸ்கள், தங்கள் ஷோரூம்களில், அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில்,பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவிகளை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறது. முழு எச்டி டிவிகள், எச்டி டிவிகள், ஒஎல்இடி டிவிகள், கியூஎல்இடி டிவிகள், 4கே அல்ட்ரா எச்டி டிவிகள், ஆண்ட்ராய்டு டிவிகள் மற்றும் பல அளவுகளில் மாடல்கள் உள்ளன. 

smart TVs : 

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற உபகரணங்களில் மட்டுமல்லாது, நமது பல்வேறான அன்றாட உபகரணங்களிலும் ஏராளமான தள்ளுபடிகள் உள்ளன. வாட்டர் ஹீட்டரை குறைந்த விலைகளில் பெறுவதற்கும் மேலும் குக் டாப், டிஷ் வாஷர்ஸ், ஏர் ஃப்ளையர்ஸ், காபி மேக்கர்ஸ் மற்றும் பல உபகரணங்களை சிறந்த சலுகை விலையில் பெறுவதற்கும் ஆடித் தள்ளுபடி ஒரு சிறந்த யோசனையாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள் வாடிக்கையாளர்கள். 

இந்த ஆடி அதிரடி தள்ளுபடி விற்பனையில், பூர்விகா அப்ளையன்சஸ் பல்வேறு முன்னணி வங்கி பரிவர்த்தனைகளுக்கு 12% உடனடி தள்ளுபடி(Instant Discount), ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு முறை ஸ்க்ரீன் ரீ-ப்ளேஸ்மெண்ட் மற்றும் பெரும்பாலான உபகரணங்களுக்கு ஜீரோ டவுன் பேமெண்ட்டில் EMI ஆகியவற்றை வழங்குகிறது. 

வாஷிங் மெஷின்களில் 45% வரை தள்ளுபடி, இலவச புளூடூத் காலிங் ஸ்மார்ட்வாட்ச் கொண்ட ஏசிகளில் 50% வரை தள்ளுபடி மற்றும் 12% உடனடித் தள்ளுபடி, ₹435 ரூபாயில் இருந்து EMI தொடங்குகிறது. ஏர் கூலர்களில் 35% வரை தள்ளுபடி, குளிர்சாதனப் பெட்டிகளில் 50% வரை தள்ளுபடி ஆகியவை சில சிறந்த டீல்கள் மற்றும் EMI மாதத்திற்கு ₹896 முதல் தொடங்குகிறது. வாட்டர் ஹீட்டர்களில் 55% வரை தள்ளுபடி, வாட்டர் ப்யூரிஃபையர்கள் மற்றும் வாட்டர் டிஸ்பென்சர்களுக்கு 45% வரை தள்ளுபடி, மாதத்திற்கு ₹755 முதல் EMI தொடங்குகிறது. கூடுதலாக, உபகரணங்களின் அடிப்படியிலும் இன்னும் நிறைய சலுகைகள் கொடுக்கப்படுகிறது!

இவற்றுடன், ₹10,000 முதல் ₹20,000 வரையிலான உபகரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ₹3,999 மதிப்புள்ள Conekt TWS இயர்பட்ஸ் 85% தள்ளுபடியில் கிடைக்கும். ₹20,000 முதல் ₹30,000 வரை மதிப்புள்ள உபகரணங்களை வாங்குபவர்கள், ₹10,498 மதிப்புள்ள Hapi Pola Calling Smartwatch மற்றும் TWS வயர்லெஸ் காம்போவை 85% தள்ளுபடியில் கிடைக்கும். ₹30,000 முதல் ₹40,000 வரையிலான உபகரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஃபயர்போல்ட் காலிங் ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ₹14,998 மதிப்புள்ள ஹாப்பி போல புளூடூத் ஸ்பீக்கர் காம்போவுடன் 85% தள்ளுபடியில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்! மேலும், ₹40,000க்கு மேல் உபகரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் Conekt 80W Insane Speaker, JBL Headphone மற்றும் BoAt TWS ஹெட்ஃபோன்கள் ₹13,999 மதிப்புள்ள 85% என்ற தள்ளுபடியில் பெறலாம்!

சலுகைகளால் வாடிக்கையாளர்களை சர்ப்ரைஸில் ஆழ்த்தும் பூர்விகாவின் அடுத்த சர்ப்ரைஸ் ஆடி கண்டெஸ்ட். இந்தப் போட்டியும் அதன் விதிமுறையும் மிக எளிமையானது. ஆடி அதிரடி தள்ளுபடி விற்பனையில் ₹5,000க்கு மேல் ஷாப்பிங் செய்து, அவர்களின் போட்டிப் படிவங்களில் தங்களுடைய ஆடி பர்சேஸ் அனுபவத்தைப் பகிரவும். தகுதியுடைய அதிர்ஷ்டசாலிகள், மஹிந்திரா எக்ஸ்யூவி கார், ஏர் கூலர்கள், குளிர்சாதனப் பெட்டிகள், பெடஸ்டல் ஃபேன்கள், ஏர் கண்டிஷனர்கள், வாஷிங் மெஷின்கள், 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், மிக்சர் கிரைண்டர்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் போன்ற ₹10 கோடி மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். . 

வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கேஜெட்கள் மீதான ஒவ்வொரு ஆடி டீலையும் அருகிலுள்ள பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூமில் காணலாம். பூர்விகாவின் ஆடி டீல்கள் மற்றும் ஆடி கருத்து கேட்கும் போட்டியானது, ஷோரூமுக்கே நேரில் சென்று ஷாப்பிங் செய்ய விரும்புபவர்களுக்கு மட்டுமே. 

தமிழ்நாட்டிலுள்ள மக்கள்  www.poorvika.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் சிறந்த சலுகைகளைப் பயன்படுத்தி சமீபத்திய உபகரணங்களைப் பார்க்கலாம், வாங்கலாம். மேலும், பூர்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறந்த புதிய பொருட்களின் வெளியீடுகள், பிரபல உபகரணங்களின் தொழில்நுட்ப குறிப்புகள், ரீல்கள், கிவ்அவே(giveaway) போட்டிகள் மற்றும் பல்வேறு உள்ளடக்கங்களை அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறது. 

அனைவரும் பூர்விகாவின் அடித் தள்ளுபடியை பயன்படுத்தி உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் சிறந்த முறையில் வாங்கி பயன்படுத்துங்கள். மேலும், பூர்விகாவின் ஆடிக் கருத்துக்கேட்கும் போட்டியில் பங்கேற்று வெற்றியை உங்களுடையதாக்குங்கள்! இனிய ஆடி ஷாப்பிங்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.