`செலிபிரிட்டிகளின் Skin Care சீக்ரெட்ஸ் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? வழிகாட்டும் Webinar
அவள் விகடன் மற்றும் நேச்சுரல்ஸ் இணைந்து நடத்தும் `செலிபிரிட்டிகளின் Skin Care சீக்ரெட்ஸ்! என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை - ஜூலை 19) நடைபெறவுள்ளது.
நேச்சுரல்ஸை சேர்ந்த Hair & Beauty Trainer எஸ்.அனுஷா இதில் கலந்துகொண்டு ஸ்கின் கேர் தொடர்பான ஆலோசனைகளையும் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார். பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் நிகழ்ச்சியில் நேரடியாக பதில் அளிப்பார்.
செலிபிரிட்டிகள் வழக்கமாகச் செய்யும் ஸ்கின் கேர், சருமத்தைப் பராமரிக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் பொருள்கள் பற்றிய விவரங்கள், பளபளக்கும் சருமத்தைப் பெறுவதற்கு ஸ்கின் கேர் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கான பராமரிப்பு டிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த ஆலோசனைகளை நிகழ்ச்சியில் வழங்குவார்.

ஆன்லைனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 19) மாலை 4 முதல் 5 மணி வரை நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க முன்பதிவு அவசியம்.
முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


