பிரான்ஸை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின்: லாமின் யாமல் சாதனை கோல் | Euro Cup

முனிச்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஸ்பெயின். இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஜெர்மனியின் முனிச் நகரில் அமைந்துள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தியது பிரான்ஸ். அந்த அணியின் கேப்டன் எம்பாப்பே கொடுத்த பாஸை தலையால் முட்டி கோல் பதிவு செய்தார் முவானி. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரான்ஸ் கோல் பதிவு செய்தது ஸ்பெயினுக்கு அதிர்ச்சி அளித்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.