AI அம்சங்களுடன் வெளிவந்துள்ள மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் | விலை
சென்னை: இந்திய சந்தையில் மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகமானது. இது அந்த நிறுவனத்தின் ஃப்ளேக்‌ஷிப் மாடலாக வெளிவந்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


