விரைவில் மக்களை சந்திக்கிறார் ‘ஒத்த ஓட்டு முத்தையா’

நடிகர் கவுண்டமணி, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா'. இதில் யோகி பாபு, ரவிமரியா, ராஜேந்திரன், வையாபுரி, சிங்கமுத்து, வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ், ராஜேஷ்வரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

அரசியல் நையாண்டியாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை சாய் ராஜ கோபால் இயக்கியுள்ளார். இவர், ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', ‘கிச்சா வயசு 16' படங்களை இயக்கியவர். சுமார் 70 படங்களில் கவுண்டமணி- செந்திலுக்காக நகைச்சுவை பகுதி எழுதியவர். சினி கிராப்ட்ஸ் நிறுவனம் சார்பில் ரவிராஜா தயாரித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.