டாக்குமென்டை டவுன்லோடு செய்யாமல் பார்க்கலாம்: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

சென்னை: வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் டாக்குமென்ட்களை டவுன்லோடு செய்யாமல் அதனுள் என்ன இருக்கிறது என்பதை ப்ரிவியூ வகையில் பார்க்கும் அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த அம்சம் சோதனை அளவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.