திருமுருகநாத சாமி கோயிலில் லட்சத்து எட்டு தீப வழிபாடு
திருப்பூர்: கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாத சாமி கோயிலில் லட்சத்து எட்டு தீபத்திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழு, சேக்கிழார் புனித பேரவை, திருமுருகநாதசாமி அறக்கட்டளை ஆகியவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு, 1000 லிட்டர் நல்லெண்ணெய், லட்சத்து எட்டு விளக்கு மற்றும் திரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.