IND vs AUS 2023: “நான் இதில் தான் அதிகம் விளையாடுவேன்”…, ரிங்கு சிங் ஓபன் டாக்!!
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மூலம், பல இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் வாய்ப்பு பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த சீசனில், ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் ரிங்கு சிங். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இவர் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் தனது பேட்டிங் ஸ்டைல் குறித்து ரிங்கு சிங் கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, “பொதுவாக எனக்கு பேட்டிங் செய்ய 5 அல்லது 6 ஓவர்கள்தான் கிடைக்கும், சில நேரங்களில் அது இரண்டு ஓவராக கூட அமையலாம் என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயிற்சி செய்கிறேன். பினிஷிங் ரோலில் அதிகம் விளையாடி உள்ளதால் அதை பற்றி நன்கு அறிவேன் என கூறி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பள்ளி மாணவர்களே…, தொடர்ந்து 3 நாட்களுக்கு விடுமுறை வருது…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
The post IND vs AUS 2023: “நான் இதில் தான் அதிகம் விளையாடுவேன்”…, ரிங்கு சிங் ஓபன் டாக்!! appeared first on EnewZ - Tamil.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.