உலக கோப்பை தோல்வியின் மீட்புக்கு இது ஒண்ணுதான் வழி…, பும்ராவின் வைரல் பதிவு!!

ஆஸ்திரேலிய ஆடவர் அணியானது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. சமீபகாலமாக இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா குறித்த தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது அவர் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி பும்ரா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.
அந்த ஸ்டோரியில் SILENCE IS SOMETIMES THE BEST ANSWER ஆகிய வார்த்தைகள் உள்ள புகைப்படம் இடம் பெற்றுள்ளன.  பும்ராவின் உணர்வுபூர்வமான பதிவு ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்து வருகிறது. ஆனால் மறுபக்கம் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு தான் இதை பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

காலத்தால் அழியாத ‘தில்லானா மோகனாம்பாள்’ பட பிரபலம்  பொன்னுசாமி காலமானார் – வருத்தத்தில் ரசிகர்கள்!!

The post உலக கோப்பை தோல்வியின் மீட்புக்கு இது ஒண்ணுதான் வழி…, பும்ராவின் வைரல் பதிவு!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.