உலக கோப்பை தொடரால் ஏற்பட்ட சோகம்.., ஆறுதல் கூறிய இந்திய பிரதமர்.., வெளியான புகைப்படம்!!!

50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் நேற்று இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தொடரின் முடிவில் இந்திய அணி எப்படியும் உலக கோப்பையை வென்று விடும் என பல லட்சம் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் கடைசியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்தது.

Enewz Tamil WhatsApp Channel 

இது இந்திய ரசிகர்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்திய பந்து வீச்சாளர் முகமது ஷமியை தோளில் சாய்த்து ஆறுதல் கூறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post உலக கோப்பை தொடரால் ஏற்பட்ட சோகம்.., ஆறுதல் கூறிய இந்திய பிரதமர்.., வெளியான புகைப்படம்!!! appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.