108 வைணவ திவ்ய தேச உலா - 64 | சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோயில் 

108 வைணவ திவ்ய தேசங்களில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் கோயில் (திருக்கடிகை), 64-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோக நிலையில் உள்ளது தனிச்சிறப்பு.

பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.