ஆமீர்கான் ரூ.8 கோடி.. அக்சய்குமார் ரூ.3 கோடி - முன்பதிவில் அசத்தும் ‘லால் சிங் சத்தா’

ஆமீர் கானின் 'லால்சிங் சத்தா' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ரூ.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேசமயம் அக்சய் குமாரின் படம் ரூ.3 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.

ஹாலிவுட்டில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஃபாரஸ்ட் கம்ப்' படம் 'லால் சிங் சத்தா' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. பான் இந்தியா முறையில் வெளியாகும் இந்தப் படத்தில் நடிகர் ஆமீர்கான் - கரீனா கபூர் இருவரும் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே முன்பதிவின் மூலம் ரூ.8 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.