பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் 42 பேர் அடங்கிய 2வது பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 10மĮ
ஸ்கோடா ஸ்லாவியா ஆம்பிஷன் வேரியண்ட் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. துவக்க ஷோரூம் வி
மதுரை: ஆண்டுதோறும் முன்னுரிமை அடிப்படையில் நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது தென்காĩ
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஈரோடு, கோவை, திருப்பூர், தேன
டெல்லி: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்Ĩ
சென்னை: ஜார்க்கண்ட் கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னையில் ஜெகர்நாத் மகதோ காலமானதாக ஜார்கண்ட் மாநில முதலமைĩ
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ்நாடு அரசின் மாநில பாடத்திட
சிவகங்கை: சிவகங்கை கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பளவில் 9ஆம் கட்ட அகழாய்வை மே