உலகம் அழியப்போகுது! கண் முன்னாடியே நடக்கும் சோகம்.. இதை செய்யலனா மொத்தமா காலி!
அங்காரா: துருக்கியில் தற்போது COP31 காலநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பேசிய உலக தலைவர்கள், உடனடியாக காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த உலகம்.. நம் கண் முன்னரே அழிந்துவிடும் என்று எச்சரித்துள்ளனர். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட புதைபடிம எரிபொருள்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


